Home » photogallery » lifestyle » BEAUTY ULTIMATE TRICKS FOR LONG EYELASHES ESR GHTA

லாஷஸ் இல்லாமலேயே இயற்கையான முறையில் அடர்த்தியான கண் இமைகளை பெற வேண்டுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ...

இமை முடிகள் இல்லை என்றாலும் தற்போது செயற்கையாக விற்பனை செய்யப்படுவதை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். எனினும் இதிலுள்ள ரசாயனங்கள் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இயற்கையான முறையில் இமை முடிகளை வளர்த்துக்கொள்வது நல்லது.