Home » photogallery » lifestyle » BEAUTY TRY THIS HAIR CARE ROUTINE FOR FRIZZY HAIR

முடி பொலிவிழந்து காணப்படுகிறதா..? இந்த தினசரி பழக்கத்தை மிஸ் பண்ணாதீங்க...

Hair Care | அழகு பராமரிப்பு நிபுணர்கள் பலரது கருத்தின் படி, நமது சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சிம்பிளாக கூந்தல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். அதற்கான சில எளிமையான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்...