Home » photogallery » lifestyle » BEAUTY TRY THESE TULSI PACKS TO GET HEALTHY AND GLOW SKIN SELV GHTA

சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி ஃபேஸ் பேக். இந்த 4 பொருட்களை சேர்க்க மறக்காதீங்க!

Tulsi Face Packs | அழகு சாதனப் பொருட்களை முகத்தில் பூசி தற்காலிகமாக ஜொலிப்பதை விட, வீட்டில் வளர்க்கும் துளசி செடியில் இருந்து கையளவு பறித்து வந்து கீழே கூறியிருப்பது போல் ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள். சரும பிரச்சனைகள் மறைந்து, முகம் இயற்கையாக ஜொலிப்பதைக் காணலாம்.