ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? இந்த 4 ஹேர் பேக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க...

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? இந்த 4 ஹேர் பேக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க...

வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்திருப்பதால், முடியின் ஈரப்பதம் குறையாமல் இருக்க வழி செய்கிறது.