ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Dry Skincare Tips : குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்க உதவும் 6 மாய்ஸ்ச்சரைஸ்

Dry Skincare Tips : குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்க உதவும் 6 மாய்ஸ்ச்சரைஸ்

கோடை காலத்தில் தேவைப்படுவதை விட குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு தேவை. குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகமாக வறண்டு போகும் சாத்தியம் இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் சரும வறட்சியை தடுப்பதற்கும், எரிச்சல், பொலிவு மற்றும் ஈரப்பதத்தை வைப்பதற்கு ஸ்பெஷலான மாய்ஸ்ச்சரைசர் இருக்கின்றன. இயற்கையாகவே வறண்ட சமரசமாக கொண்டவர்கள் இந்த ஆறு மாய்ஸ்ச்சரைசர்களை பயன்படுத்தலாம்.