ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சால்ட் பாத் குளியலால் இவ்வளவு நன்மைகளா..? ஒரு முறை டிரை பண்ணி பாருங்க... உங்களுக்கே தெரியும்..!

சால்ட் பாத் குளியலால் இவ்வளவு நன்மைகளா..? ஒரு முறை டிரை பண்ணி பாருங்க... உங்களுக்கே தெரியும்..!

நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். நோய்களை குணப்படுத்த, ஆரோக்கியமாக வாழ பழங்காலத்திலிருந்தே மக்கள் நீரில் உப்பை சேர்த்து குளித்து வருகின்றனர். தற்போது பாத் சால்ட் எனப்படும் குளியல் உப்புகள் பிரபலமாக உள்ளன. நம் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவும் சால்ட் பாத் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.