ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முகத்தில் உள்ள போர்ஸ்களின் அளவை குறைக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.!

முகத்தில் உள்ள போர்ஸ்களின் அளவை குறைக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.!

முகப்பருக்கள் வருவதற்கு சருமத்தில் காணப்படும் துளைகள் எனப்படும் பெரிய அளவிலான போர்ஸ் முக்கிய காரணமாக இருக்கிறது. சருமத்தில் இருக்கும் பெரிய போர்ஸ்கள் என்பது மிகவும் பொதுவான தோல் பிரச்சனையாக தான் பார்க்கப்படுகிறது.