முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

நீங்கள் நிபுணரிடம் சென்று Eyelash extensions-ஐ பொருத்தி கொள்ள முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால் அதன் பின் அவற்றை எப்படி பராமரிப்பது என்பதற்கான டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார் பிரபல டெர்மடாலஜிஸ்ட் நிபுணரான அனுபமா பிசாரியா.

  • 19

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    நம் கண்களை பாதுகாப்பதில் முதன்மையாக இருக்கின்றன நம்முடைய கண் இமைகள். இவை காற்றில் பரவும் அழுக்கு, தூசி மற்றும் பிற குப்பைகள் நம்முடைய மென்மையான கண் திசுக்களை பாதிக்காமல் தடுக்கிறது. இந்நிலையில் இந்த கண்களை அழகாக காட்ட பலரும் செயற்கை கண் இமைகளை (Eyelash extensions) பயன்படுத்துகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 29

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    ஆனால் அவற்றை பராமரிப்பதற்கு பலரும் சிரமப்படுவார்கள். அடிக்கடி யூஸ் அன்ட் த்ரோ Eyelash extensions-களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டிற்கு சிக்கலை ஏற்படுத்துவதோடு, தேவையற்ற கண் பிரச்சனைகள் ஏற்படவும் வழிவகுக்கும். எனவே செயற்கை கண் இமைகளை பயன்படுத்த நீங்கள் முடிவு செய்து விட்டால் சிறந்த தோல் மருத்துவரிடம் சென்று பொருத்தி கொள்வதே நல்லது.

    MORE
    GALLERIES

  • 39

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    அதே நேரம் நிபுணரிடம் சென்று ஒருவர் Eyelash extensions-களை ஃபிக்ஸ் செய்து கொண்டாலும் அதனை நீண்ட காலம் நீட்டிக்க செய்வதற்கான பராமரிப்பு முறைகளை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் நிபுணரிடம் சென்று Eyelash extensions-ஐ பொருத்தி கொள்ள முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால் அதன் பின் அவற்றை எப்படி பராமரிப்பது என்பதற்கான டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார் பிரபல டெர்மடாலஜிஸ்ட் நிபுணரான அனுபமா பிசாரியா.

    MORE
    GALLERIES

  • 49

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    நீங்கள் நிபுணரிடம் சென்று Eyelash extensions-க்கான செயல்முறையை முடித்த பிறகு அவர் கூறும் சரியான வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற கூறுகிறார் அனுபமா. செயற்கை கண் இமைகளை Dry-ஆக வைப்பதோடு, முதல் 24 மணி நேரத்திற்கு அவற்றை தொடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார். சரி, இப்போது நிபுணரிடம் சென்று பொருத்தி கொண்ட உங்கள் ஐலேஷ் எக்ஸ்டென்ஷன்ஸை நீண்ட காலம் நீட்டிக்க செய்வதற்கான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    படுக்கும் முறை : நீங்கள் தூங்கும் போது எப்போதும் உங்கள் முதுகு மெத்தையில் அல்லது தரையில் இருக்கும் படி தூங்குவது இமைகளோடு இமைகளாக பொருத்தி இருக்கும் செயற்கை கண் இமைகள் கண் பகுதியை விட்டு கீழே விழுவதை தவிர்க்க உதவும். ஆனால் என்னாலெல்லாம் ஒரே பொஷிஷனில் படுத்து தூங்க முடியாது என்பவர் நீங்கள் என்றால் Eyelash extensions-களுக்காக வடிவமைக்கப்பட்ட ஐ மாஸ்க்-குடன் நீங்கள் தூங்கலாம். இந்த மாஸ்க் அவற்றின் வெளிப்புற வடிவமைப்பின் காரணமாக, கண்களை சுற்றி அதிக இடத்தை கொண்டிருக்கும் என்பதால் உங்கள் செயற்கை கண் இமைகள் மாஸ்க்-ஐ டச் செய்யாது.

    MORE
    GALLERIES

  • 69

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    ஐலேஷ் கர்லர்ஸை தவிர்க்கவும் : Eyelash curlers பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி செயற்கை கண் இமைகளை தொடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவை கையோடு வந்து விட்டால் அல்லது கீழேவிழுந்து விட்டால் அவற்றை நீங்களே ஃபிக்ஸ் செய்ய முயற்சிக்காமல் ப்ரொஃபஷ்னலின் உதவியை நாடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 79

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    வாட்டர்-ப்ஃரூப் மஸ்காராவை தவிர்க்கவும் : வாட்டர்-ப்ஃரூப் மஸ்காராவை தவிர்க்கவும், ஏனெனில் அதை அகற்றுவது கடினம் மற்றும் நீங்கள் அதை வாஷ் செய்ய முயற்சிக்கும் நீங்கள் பொருத்தி இருக்கும் செயற்கை கண் இமைகள் விழுந்து விடலாம்.

    MORE
    GALLERIES

  • 89

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    ஆயில்-ஃப்ரீ க்ளென்சரை பயன்படுத்தவும் : எண்ணெய் இல்லாத க்ளென்சரைப் பயன்படுத்தி செயற்கை கண் இமைகளை சுத்தமாக வைத்திருங்கள். ஐலேஷ் எக்ஸ்டென்ஷன்களுக்கு எண்ணெய் கலந்த லேசான ஃபோம் க்ளென்சரை பயன்படுத்தலாம் அல்லது மற்ற ஆயில்-ஃப்ரீ மற்றும் ஆல்கஹால்-ஃப்ரீ க்ளென்சர்களை பயன்படுத்தலாம். செயற்கை கண் இமைகளை சுத்தம் செய்ய விரல் நுனிகள் அல்லது லேஷ் க்ளீனிங் பிரஷ்களை பயன்படுத்தவும், மேலும் தினமும் காலையில் கிளீனான மஸ்காரா பிரஷ் மூலம் அவற்றை மெதுவாக பிரஷ் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 99

    Eyelash extensions ஒட்டிக்கொள்ள ஆசையா..? அதற்கு முன் இந்த பதிவை படியுங்கள்..!

    அப்பாயின்மென்டை தவிர்க்காதீர்கள் : இயற்கையாகவே உங்கள் கண்களை சுற்றி இருக்கும் செயற்கை கண் இமைகள் உதிரும். இந்த சூழலில் அவற்றை மீண்டும் ஃபில் செய்ய சீரான இடைவெளியில் உங்கள் நிபுணருடனான அப்பாயின்மென்ட்டை ஃபிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES