பிங்க் நிற உதடுகளைப் பெறுவது என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். கருமையை மறைக்க லிப்ஸ்டிக் இருந்தாலும் அது நிரந்தர தீர்வாக இருக்காது. சரி உதட்டைக் கூட லிப்ஸ்டிக் வைத்து மறைத்துவிடலாம் என்றாலும் உதட்டில் ஓரங்களை சுற்றிலும் உண்டாகும் கருமையை மறைக்க என்ன செய்வது..? கவலையை விடுங்கள்... அதற்கும் இருக்கு சில வீட்டுக்குறிப்புகள். இதோ உங்களுக்காக...