ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சருமத்திற்கு ஏற்ற சீரம் வகையை தேர்வு செய்வது எப்படி..?

சருமத்திற்கு ஏற்ற சீரம் வகையை தேர்வு செய்வது எப்படி..?

சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது. மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால்...