ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முகம் பொலிவா இருக்கணுமா?தூங்கச்செல்லும் முன் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

முகம் பொலிவா இருக்கணுமா?தூங்கச்செல்லும் முன் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

ஒரு நபர் சராசரியாக ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை தூங்கும் பொழுது, அவரது உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் முகமும் பளிச்சென்று தெளிவாக இருக்கும்.