Home » photogallery » lifestyle » BEAUTY TIPS AND TRICKS FOR MAKEUP FOR LONG LASTING BEAUTY TIPS ESR

நீங்க போடும் மேக்அப் நாள் முழுவதும் களையாமல் அப்படியே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

முதலில் உங்களுடைய சருமம் என்ன மாதிரியான தன்மைக் கொண்டது என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். பின் அதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட காஸ்மெடிக் பொருட்களை வாங்குங்கள்.