சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் : வைட்டமின் C,E,D,A செலினியம், அமினோ ஆசிட், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரெஸ்வெரட்ரொல் ஆகியவை, சருமம் தோய்வில்லாமல் இருக்க உதவும் சத்துகளாகும். இவற்றைச் சரியாக எடுத்துக்கொண்டால் உங்களை முதுமை என்பதே நெருங்காது.