இது குறித்து இணையதளம் ஒன்றில் பகிர்ந்துக் கொண்ட மீரா, ”நான் முகத்துக்கு கற்றாழை ஜெல் தான் பயன்படுத்துகிறேன். அதனுடன் மாய்ஸ்சரைசர் கட்டாயம். நான் பியூட்டி பார்லருக்கு போகும் ஆள் கிடையாது. சிறுவயதில் இருந்தே வாரத்துக்கு மூன்று முறை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பேன். அதைத்தான் இப்போதும் செய்கிறேன்.