முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

உங்கள் முகம் மற்றும் உடலை போலவே, உங்கள் அக்குள்களுக்கும் சிறந்த தோற்றத்தை பெற ஊட்டமளிப்பு (nourishment) தேவைப்படுகிறது.

 • 16

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  கோடைகாலம் காரணமாக நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிக வியர்வையால் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு வெளிப்படும் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும், அக்குள் போன்ற உடல் பாகங்கள் குறிப்பாக இந்த கோடை காலநிலையில் வியர்வையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 26

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  ரேஸர் பம்ப்ஸ், டார்க் ஸ்கேர்ஸ் மற்றும் ஸ்கின் இரிட்டேஷன் உள்ளிட்டவற்றால் அக்குள் உள்ளிட்ட சென்சிட்டிவான பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. உங்கள் அக்குள் பகுதியை ஒரு நாளைக்கு 2 முறை கழுவுவது அவற்றை சுத்தமாக வைத்திருக்க ஒரு சிறந்த வழி. இதை தவிர அக்குள் பகுதியை சாஃப்டாக மற்றும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மற்றும் இந்த பகுதியில் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த கீழ்காணும் டிப்ஸ்களை பின்பற்றலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  ஷேவிங் : அக்குள் பகுதிகளில் அதிகமாக முடி இருப்பது வியர்வை தங்கி அரிப்புகள் ஏற்பட வழிவகுக்கலாம். எனவே சீரான இடைவெளியில் அங்கே ஷேவிங் செய்து கொள்வது நல்லது. ஷேவிங் செய்யும் முன் உங்கள் அக்குள்களை ஈஸி ஷேவிங்கிற்காக தயார் செய்ய வேண்டும். வறண்ட சருமத்தில் ஷேவிங் செய்யாமல் நீங்கள் ஷேவ் செய்ய திட்டமிட்டுள்ள பகுதியை தண்ணீரில் நனைத்து அல்லது அன்டர்ஆர்ம் ஷேவிங் க்ரீம் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து முடி வளரும் திசையில் ஷேவ் செய்ய வேண்டும். மிகவும் சென்சிட்டிவான பகுதி என்பதால் காயங்கள் அல்லது கீறல்களை தவிர்க்க பொறுமையாக ஷேவ் செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  ரோல்-ஆன் : நல்ல தரமான Roll On-களை வாங்கி பயன்படுத்துவது பெண்கள் தயக்கமின்றி தங்களது சன்டிரெஸ்களை அணிய உதவும். அது போல நாள் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பிற்காக, ரோல்-ஆன் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் அக்குள் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு Roll On-ஐ மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் மென்மையான மற்றும் அழகான அக்குள்களை பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  மாய்ஸ்ரைஸ் : உங்கள் முகம் மற்றும் உடலை போலவே, உங்கள் அக்குள்களுக்கும் சிறந்த தோற்றத்தை பெற ஊட்டமளிப்பு (nourishment) தேவைப்படுகிறது. அக்குள் பகுதி எப்படியும் ஈரமாக இருக்கும் என்பதால், நீங்கள் தினமும் அங்கே மாய்ஸ்ரைஸாக்க தேவையில்லை. எனினும் உங்கள் அக்குள்களை ஹைட்ரேட்டாக, எரிச்சலின்றி அமைதியாகவும், மென்மையாக வைத்திருக்க pH-balanced லோஷனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

  MORE
  GALLERIES

 • 66

  சுட்டெரிக்கும் கோடையில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்குதா.? வியர்வையை கட்டுபடுத்த இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

  எக்ஸ்ஃபோலியேஷன் : உங்கள் க்ளென்சிங் ரொட்டீனின் ஒரு பகுதியாக ஒரு loofah-வை சேர்ப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது அக்குள் பகுதியில் இருந்து உலர்ந்த மற்றும் இறந்த சருமத்தை அகற்ற உதவும். உங்கள் அக்குள்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த வழக்கம் போதுமானது என்றாலும், இன்னும் சிறப்பான அக்குள் பராமரிப்பை விரும்புபவர்கள் AHA மற்றும் BHA கொண்ட கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ்களை முயற்சி செய்யலாம். உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் மேற்காணும் டிப்ஸ்களை சேர்த்து இந்த கோடையில் அழகான, மிருதுவான அக்குளை பராமரிக்கலாம்.

  MORE
  GALLERIES