பொன்னான தருணம் : மணப்பெண் அலங்காரம் மட்டுமல்ல, தன் வாழ்நாளின் அந்த அழகிய தருணத்தில் நயன்தாரா வெளிப்படுத்திய முக பாவனைகளும் கூட பேரழகாக இருந்தன. அதிலும் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் கொடுத்த முத்தத்தை கண்ணை மூடி ஏற்றுக் கொண்ட நயன்தாரா பேரழகு தான்.