ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும் பியூட்டி டிப்ஸ்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும் பியூட்டி டிப்ஸ்

பொதுவாக சருமத்துளைகள் அடைக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. எனவே வெளியில் செல்லும் போது சரும பராமரிப்பிற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டதோடு உங்களது சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யலாம். இது முகத்தில் தேவையற்ற மாசுக்கள் படிவதை தவிர்ப்பதோடு, முகப்பரு பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.