ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நெருங்கும் குளிர்காலம்....சருமத்தை ஆரோக்கியமாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்.!

நெருங்கும் குளிர்காலம்....சருமத்தை ஆரோக்கியமாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்.!

வெயில் காலத்தில் மட்டுமல்ல ஆண்டின் எந்த சீசனிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் சூரியன் அடிக்கடி மறைந்து டல்லான கிளைமேட் இருந்தாலும் கூட மேகங்களுக்குப் பின்னால் தான் சூரியன் மறைந்திருக்கும். எனவே புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வெயில் காலத்தை போலவே குளிர் காலத்திலும் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.