Home » photogallery » lifestyle » BEAUTY SKINCARE TIPS 5 WAYS TO PREVENT RASHES THIS SUMMER SEASON ESR GHTA

கோடை காலம் வந்தாச்சு: சருமத்தை சொறி, அரிப்பு பிரச்சனைகளில் இருந்து பாதுக்காக அசத்தலான 5 டிப்ஸ்! 

வியர்வை, எண்ணெய் பிசுபிசுப்பு அல்லது பொருத்தமற்ற ஆடைகள் அல்லது வியர்வையை உறிஞ்ச முடியாத செயற்கைத் துணி போன்றவை கோடையில் அரிப்பு மற்றும் சொறி ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் ஆகும்.