Home » photogallery » lifestyle » BEAUTY SKINCARE TIPS 5 UNDER EYE CARE PROTECTION TIPS FOR WOMEN GHTA SKV

Skincare Tips : கண்களுக்கு கீழே உருவாகும் கருவளையம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் தடுக்க அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

Skincare Tips : கண்ணிற்கு கீழே உருவாகும் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் நல்ல தூக்கம் இல்லாமை, சீரற்ற இரத்த ஓட்டம், வைட்டமின் சி குறைபாடு போன்றவை தான்.