Home » photogallery » lifestyle » BEAUTY SKIN CARE TRY THESE 5 EASY HOMEMADE SCRUBS FOR DRY SKIN

வறண்ட சருமத்தினருக்கு ஏற்ற ஸ்கிரப் வகைகள்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...

Homemade Scrub | ஸ்க்ரப்பிங் செய்வதன் மூலம், உங்கள் முகம் அனைத்து பாதிப்பில் இருந்தும், முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. இந்த பதிவில் வறண்ட சருமம் உள்ளவர்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு ஸ்க்ரப்கள் பற்றி பார்க்கலாம்.