ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » டக்குனு முகம் பளிச்சினு மாற காபி தூள் போதும்..!

டக்குனு முகம் பளிச்சினு மாற காபி தூள் போதும்..!

காபி பொடியில், சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் வட்டமாக மசாஜ் செய்வதால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.