Home » photogallery » lifestyle » BEAUTY SIX WAYS YOUR PHONE IS MESSING WITH YOUR SKIN ESR GHTA

Skincare : உங்கள் சரும பிரச்னைகளுக்கு செல்ஃபோன் அதிகமாக பயன்படுத்துவதுதான் காரணம் என்பது தெரியுமா?

ன்றைய தலைமுறையினரின் தூக்கம் என்பது கடினமான பணி அட்டவணைகள், சோஷியல் கேதரிங் நிகழ்வுகள் மற்றும் மினி கம்ப்யூட்டராக இருந்து உலகை விரல் நுனியில் கொண்டு வரும் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்டவற்றால் முறையான மற்றும் சரியானதாக இருப்பதில்லை.