தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை எப்படி முடியை கருப்பாக்குகிறது என கேள்வி எழலாம். உங்களுக்கு சிறு வயதிலேயே தலைமுடி நரைத்திருந்தால், எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெ கலவையை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் விரைவில் முடி நரைப்பதை தடுக்கலாம். இதன் காரணமாக உங்கள் முடி விரைவாக நரைக்காது. உடலில் மெலனின் உற்பத்தி குறையும் போது அல்லது நிற்கும் போது, முடி கருப்பாக மாறும். 10 நிமிடங்களில் கருமையான முடியை பெற, இந்த எண்ணெயை சிறிது மருதாணி மற்றும் சிகைக்காய் பொடி கலந்து தலைமுடியில் தடவி பின் தலையை அலசவும்.