ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முக சுருக்கங்களை போக்க உதவும் கொலாஜன்... உற்பத்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

முக சுருக்கங்களை போக்க உதவும் கொலாஜன்... உற்பத்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

கொலாஜன் நமது முழு உடல் புரத உள்ளடக்கத்தில் 25% முதல் 35% வரை உள்ளது. நம் சருமத்தின் தோற்றம் மற்றும் இளமைத்தன்மையை பராமரிப்பதில் நமது உணவு பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.