Home » photogallery » lifestyle » BEAUTY SAMANTHA RUTH PRABHUS ULTIMATE KOREAN SKINCARE HACKS ESR GHTA

கொரியம் பியூட்டி டிப்ஸை பின்பற்றும் சமந்தா : அவர் பின்பற்றும் டிப்ஸ் மற்றும் ஸ்கின்கேர் பொருட்கள்..!

தான் மிகவும் விரும்பி பயன்படுத்தும் தோல் பராமரிப்பு பொருட்களில், கொரியன் ஸ்கின்கேர் பொருட்களுக்கு என்று தனி இடம் உண்டு என்பதை பேட்டிகளின் போது பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை சமந்தா .