Home » photogallery » lifestyle » BEAUTY SAKSHI DHONI S BEAUTY SECRET IS OUT AND IT TAKES ONLY 2 INGREDIENTS ESR GHTA

சாக்‌ஷி தோனியின் அழகுக்கு இந்த 2 பொருட்கள்தான் காரணம் : அந்த ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

பெண் குழந்தைக்கு தாயான பிறகும் தனது அழகு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக செயல்படும் சாக்‌ஷி தோனி, இளம் பெண்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார்.