ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கருவளையம் இருக்கா..? பாதாம் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க..!

கருவளையம் இருக்கா..? பாதாம் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க..!

பாதாம் எண்ணெயில் வைட்டமின் டி, ஏ, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் நம்முடைய கூந்தல் வளர்ச்சிக்கும், சரும பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக இது அமைகிறது.