Home » photogallery » lifestyle » BEAUTY RECIPE OF KOREAN BARLEY TEA THAT REDUCES WRINKLES ESR GHTA

சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் பார்லி டீ : இது கொரியன் பியூட்டி சீக்ரெட்..!

பார்லி தேநீர் அருந்துவது நல்ல பலனை கொடுக்கும் என பரவலாக கூறப்படுகிறது. கொரிய பெண்களின் பொலிவான சருமத்தின் ரகசியம் இந்த பார்லி தேநீர் தான்.