ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிரியங்கா சோப்ரா முகத்தில் உள்ள முடிகளை அகற்ற கோதுமை மாவு பேக் தான் அப்ளை செய்யுறாங்களாம்..!

பிரியங்கா சோப்ரா முகத்தில் உள்ள முடிகளை அகற்ற கோதுமை மாவு பேக் தான் அப்ளை செய்யுறாங்களாம்..!

பிரியங்கா சோப்ரா தன் அழகைப் பராமரிக்க இன்றளவும் அம்மாவின் அழகுக் குறிப்புகளைதான் செய்கிறார். வீட்டு கிட்சனில் கிடைக்கக் கூடிய பொருட்களை மட்டுமே நம்பி தன் அழகைப் பராமரிக்கிறார்.