Home » photogallery » lifestyle » BEAUTY PREVENT DAMAGE WHILE USING HEAT ON HAIR

முடிக்கு ஹீட்டர் பயன்படுத்துறீங்களா..? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க...

ஹீட்டரை நீங்கள் முறை தவறி பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் கூந்தல் மிகவும் வறண்டதாக மாறி விடும். சில சமயம் முடிகளுக்கு பாதிக்கப்படும். நீங்கள் ஹீட்டர் பயன்படுத்தும் அதே சமயத்தில் உங்கள் கூந்தலின் ஆரோக்கியம் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.