ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பொங்கலுக்கு ட்ரெடிஷ்னல் லுக்கில் அசத்த வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

பொங்கலுக்கு ட்ரெடிஷ்னல் லுக்கில் அசத்த வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

பாரம்பரிய உடையணிந்து, அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்நாளில் பாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.