பொங்கல் பண்டிகைக்கு பல பேர் புத்தாடை எடுத்திருப்பீர்கள். ஆனா என்ன மேக்கப் போடலாம் என்று முடிவு பண்ணிட்டீங்களா? உங்கள் உடையின் மொத்த அழகையும் கூட்டுவது நீங்கள் போடும் நகைகளும் மேக்கப்பும்தான். அதிலும் பண்டிகை காலத்தில் இவை இரண்டுமே மிகவும் முக்கியமானவை. நீங்கள் அணியும் மேக்கப் மற்றும் நகைகளால் உங்கள் உடை பிளைனாக இருந்தாலும் கூட மிகவும் அழகாக கிராண்டாக காட்சியளிப்பீர்கள். உங்களுக்கான சில ட்ரெடிஷனல் மேக்கப் லுக்குகள் இதோ.!