Home » photogallery » lifestyle » BEAUTY OILS ACCORDING TO SKIN TYPES ESR GHTA

உங்கள் தோல் வகைக்கு ஏற்ப சரியான பேஸ் ஆயிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்துவமான ஸ்கின் டைப் தான், அவரின் அழகு பராமரிப்பை தீர்மானிக்கிறது. அதை சரியாகத் தெரிந்து கொண்டால்தான் அழகுக் குறிப்பு முதல் ஸ்கின் ஆயில் அல்லது கிரீம் வரை எல்லாம் பலன் தரும்.