ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இது போதுமே..! உலகம் முழுவதும் உள்ள தனித்துவமான மெகந்தி டிசைன்களின் லிஸ்ட்..

இது போதுமே..! உலகம் முழுவதும் உள்ள தனித்துவமான மெகந்தி டிசைன்களின் லிஸ்ட்..

வளைகுடா நாடுகளில் மிகவும் சிம்பிளாக மெகந்தி டிசைன்கள் போடப்பட்டாலும், இன்றைக்கு பலர் இந்த டிசைன்கள் தான் வேண்டும் என்று கேட்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் தனித்துவமானது.