இளம் வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம், முதுமை தோற்றம் வந்துவிடும். இதனால் அவர்களின் உண்மையான வயதை சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அதற்கு சில சருமப் பராமரிப்புகள் அவசியம். அதேபோல் சிலருக்கு வயதானாலும் என்றும் இளமையாக தோன்ற வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இவர்கள் அதிகமாக சருமப் பராமரிப்பில் ஈடுபடுவார்கள். இப்படி இரு வகையான பிரச்சனை கொண்டவர்களுக்கும் இந்த மேஜிக் ஆயில் உதவும். இதை நீங்கள் உங்கள் கைப்பட வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம். இயற்கையானது.