இந்தியாவில் எந்த பண்டிகை, விசேஷங்களானாலும் மருதாணியும் முதலிடம் பிடிக்கும். இது அந்த நாளை வரவேற்க்க பெண்கள் முந்தைய நாளே குழுவாக இணைந்து கைகளில் மருதாணியிட்டு மகிழ்ச்சிகொள்வார்கள். அந்த வகையில் இந்தியாவின் கோலாகல கொண்டாட்டமான தீபாவளி பண்டிகையன்று கைகளில் மருதாணி வைக்க லேட்டஸ்ட் டிசைன்களை தொகுத்துள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த டிசைனை வரைந்து கைகளை அலங்கரியுங்கள்.