Home » photogallery » lifestyle » BEAUTY KNOW THE SIDE EFFECTS OF HAIR BLEACHING AND COLORING ESR

தலைமுடிக்கு பிளீச்சிங் செய்வதால் வரும் ஆபத்துகளைப் பற்றித் தெரியுமா..?

பிளீச்சிங் செய்து தலைமுடியை கலர் செய்வது காண்பதற்கு மிக அழகாகவும், வித்தியாசமான தோற்றத்தையும் ஏற்படுத்தும். அதேசமயம் இது அதிக பக்க விளைவுகளையும் உள்ளடக்கியது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.