Home » photogallery » lifestyle » BEAUTY KNOW THE AYURVEDA TIPS FOR DANDRUFF ESR

பாடாய் படுத்தும் பொடுகுத் தொல்லை : இந்த 9 பொருட்களில் இருக்கு உங்கள் பிரச்சனைக்கான வழிகள்...

Dandruff solution : இதை சாதாரணமாக கருதாமல் உடனடியாக சரி செய்யும் வழிகளில் ஈடுபடுதல் நல்லது. அந்த வகையில் நீங்கள் பொடுகுத் தொல்லையை சரி செய்ய ஆயுர்வேத நிபுணர் தீக்‌ஷா கூறும் சில குறிப்புகள்