முகப்பு » புகைப்பட செய்தி » அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடும் பொழுது முடிந்த வரை ஃபவுண்டேஷனை தவிர்த்து விடுவாராம். முடிந்த வரையில் ஃபவுண்டேஷனுக்கு பதில் கவரேஜுக்காக பிபி கிரீம் உபயோகிப்பாராம்.

 • 110

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முண்ணனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்திற்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டது. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னனி நாயகியாக இருப்பவர். கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் மட்டுமல்லாது அழகிலும் அனைவரையும் கவர்பவர். நடிகர் நடிகைகள் அனைவரும் தனது சருமம் கூந்தல் , உடல் என அனைத்தையும் மெனக்கெட்டு பராமரிப்பார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அழகை பராமரிக்க என்னென்ன செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 210

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  நிறைய தண்ணீர் குடிப்பார்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க மேலும் உடல் ஆரோக்கியம் மேம்பட அதிக அளவில் தண்ணீர் குடிப்பாராம்.

  MORE
  GALLERIES

 • 310

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  CTM ரொட்டீன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் ஷூட்டில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரும பராமரிப்பு ரொட்டீன் CTM எனக் கூறப்படும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங்கை தவறாமல் கடைபிடிப்பாராம்.

  MORE
  GALLERIES

 • 410

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  ஃபிட்டாக வைத்துக் கொள்வார்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தினசரி தவறாமல் யோகா செய்யக் கூடியவர். இதன்மூலம் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாது அவரது மேனியை உள்ளிருந்து பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 510

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  கெமிக்கலுக்கு நோ.! நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சரும பராமரிப்பிற்கு இயற்கை உட்பொருட்களை கொண்ட ஸ்கின் கேர் தயாரிப்புகளையே தேர்ந்தெடுப்பாராம். கெமிக்கல் புராடக்ஸ்களை முடிந்த வரை தவிர்த்து விடுவாராம்.

  MORE
  GALLERIES

 • 610

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  நோ ஃபவுண்டேஷன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடும் பொழுது முடிந்த வரை ஃபவுண்டேஷனை தவிர்த்து விடுவாராம். ஏனென்றால் ஃபவுண்டேஷன் ஹெவி கவரேஜ் கொடுப்பதனால் சருமத்தின் போர்ஸ்களை அடைத்துக் கொள்ளும். அதனால் முடிந்த வரையில் ஃபவுண்டேஷனுக்கு பதில் கவரேஜுக்காக பிபி கிரீம் உபயோகிப்பாராம்.

  MORE
  GALLERIES

 • 710

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் ஹெவி மேக்கப் போடுவதை தவிர்த்து விடுவாராம். மிகவும் சிம்பிளான மேக்கப் லுக்கினில் இருப்பதையே விரும்புவாராம்.

  MORE
  GALLERIES

 • 810

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  மேக்கப்புடன் தூங்க மாட்டார்.. நடிகை கீர்த்தி சுரேஷ் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஷூட்டிங் லேட் நைட் முடிந்தாலும் இரவு உறங்கச் செல்லும் முன்பு தனது மேக்கப்பை ரிமூவ் செய்ய தவற மாட்டார்.

  MORE
  GALLERIES

 • 910

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  மகிழ்ச்சியாக இருப்பார்.. நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போழுதுமே சிரித்த முகத்துடனே காணப்படுவார். அவ்வாறு தன்னை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதனாலேயே சிரித்த முகத்துடன் மிகவும் அழகாக காணப்படுகிறார்.

  MORE
  GALLERIES

 • 1010

  அதிக தண்ணீர்... நோ மேக்கப்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் அழகு ரகசியங்கள்.!

  சிகை பராமரிப்பு.. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தலைமுடிக்கு தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES