Home » photogallery » lifestyle » BEAUTY KANGANA RANAUT TO TAAPSEE PANNU 5 ACTRESSES WITH CURLY HAIR

டாப்ஸி முதல் நித்யா மேனன் வரை... சுருள் முடியால் ரசிகர்களை கவரும் நடிகைகள்

தாங்கள் அணியும் உடைகளுக்கு ஏற்றவாறு புதுசு புதுசா ஹேர் ஸ்டைலை மாற்றும் நடிகைகளுக்கு மத்தியில் (சுருட்டை) சுருள் முடியுடன் வலம் வருகிறார்கள் சில நடிகைகள்.