Home » photogallery » lifestyle » BEAUTY KALYANI PRIYADARSHANS STUNNING MINIMAL MAKEUP LOOKS ESR GHTA

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பளீச் லுக்கிற்கு என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழில் ஹீரோ, வான், புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் இயல்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு, மேக்கப் போடுவது என்பது அவ்வளவாக பிடிக்காதாம்.