வறண்ட சருமத்திற்கு முற்றுப்புள்ளி : நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில் , கை , கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.