Home » Photogallery » Beauty
1/ 4


காஃபி தூள் பாலில் கலந்து குடிப்பதை விட இப்படி அழகுக் குறிப்புகளை செய்துகொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். இதனால் பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பொலிவான அழகு பெறலாம்.
2/ 4


எலுமிச்சை : காஃபி தூள் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள். பின் பொலிவான சருமம் கிடைக்கும்.
3/ 4


சர்க்கரை : காஃபி தூளில் தேன் மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் ஸ்கிரப் போல் தேய்க இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பளிச்சிடும். அழுக்கு மற்றும் இறந்த செல்களும் வெளியேறும்.