Home » photogallery » lifestyle » BEAUTY HOW TO USE BUTTERMILK FOR SUMMER SKINCARE ESR

கொளுத்தும் வெயிலால் எரியும் சருமத்திற்கு இதம் தரும் ’மோர் ஃபேஸ் மாஸ்க்’ : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

மோர் ( Buttermilk ) எண்ணற்ற நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது அதோடு அது உடலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.