Choose your district
Home » Photogallery » Beauty
1/ 6


கெமிக்கல் பொருட்களை காட்டிலும் இயற்கை முறையிலான அழகுப் பராமரிப்புதான் என்றுமே பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது. அந்த வகையில் கடலை மாவு ஸ்கிரப் பல வகைகளில் நன்மை தரக்கூடியது.
2/ 6


அதாவது கடலை எண்ணெய் திட்டு திட்டாக இருக்கும் கருமையை நீக்க உதவும். சருமத்தின் சுருக்கங்களை இறுகச் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
3/ 6


முகப்பருக்கள், இறந்த செல்கள், எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை வேரோடு நீக்க உதவும். சரி இதில் ஸ்கிரப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
4/ 6


கடலை மாவு , ஓட்ஸ் பொடி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கெட்டியான பதத்தில் கலந்துகொள்ளுங்கள். பின் முகத்தில் சோப்பு போட்டு தேய்ப்பதுபோல் தேய்த்து கழுவுங்கள்.