ஒருவர் நம்மை முதலில் பார்க்கும் போது அவர்களின் பார்வை நம் கண்ணை சுற்றி தான் இருக்கும். புருவம், கண்ணிமை இவை இரண்டிலும் முடி இருந்தால் தான் கண்களுக்கே அழகு.அதிலும் முகத்தில் புருவம் அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.சிலருக்கு புருவத்தில் முடி அடர்த்தி இல்லாமலும் , மெலிசாகவும் இருக்கும்.