ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோடை வெப்பத்தால் தாடி எரிச்சல் , அரிப்பை தருகிறதா..? அதை பராமரிப்பதற்கான சில வழிகள்..!

கோடை வெப்பத்தால் தாடி எரிச்சல் , அரிப்பை தருகிறதா..? அதை பராமரிப்பதற்கான சில வழிகள்..!

பெரும்பாலான ஆண்கள் கோடை காலத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்கின்றனர். ஆனால் கோடையில் நீங்கள் தாடியை நல்ல முறையில் பராமரிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.