ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முடி உதிர்வு அதிகரித்து வழுக்கை தலையாக மாறுகிறதா..? உடனே இந்த 5 வகை எண்ணெய்களை தடவுங்கள்...

முடி உதிர்வு அதிகரித்து வழுக்கை தலையாக மாறுகிறதா..? உடனே இந்த 5 வகை எண்ணெய்களை தடவுங்கள்...

ஒருநாளைக்கு நம் தலையிலிருந்து 30-40 முடிகள் உதிர்கின்றன. அதுவே அவை 100, 150 என அதிகரித்தால் நிச்சயம் கவனத்தில் கொள்வது அவசியம். அவை விரைவில் வழுக்கைத் தலையாக மாறும் சிக்கலையும் உண்டாக்கலாம்.