Home » photogallery » lifestyle » BEAUTY HOW TO REMOVE NECK DARKNESS WITH HOME REMEDIES ESR

கழுத்தை சுற்றிலும் கருப்பாக இருக்கிறதா..? எளிமையான சில வீட்டுக் குறிப்புகள்...

ஆண்களுக்கு கழுத்தை சுற்றிலும் கருப்பாக இருந்தால் காலர் மறைத்துக்கொள்ளும். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை... குறிப்பாக புடவை போன்ற உடைகளை அணியும்போது கழுத்துப் பகுதி கூடுதலாக தூக்கிக் காட்டும். அதுபோன்ற சமயத்தில் கருமையான கழுத்து சங்கடத்தை உண்டாக்கும்.